நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது காதலியுடன் கை கோர்த்து தனது திருமண அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழைந்தார்.இதைத் தொடர்ந்து அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
நடிகர் விவேக்குடன் இணைந்து இவர் நடித்த ‘தாராள பிரபு’ படம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. வித்யாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் , நடிகை பிரியா பவானி சங்கரை காதலிப்பதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்பொழுது நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது வருங்கால மனைவியுடன் கை கோர்த்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும் தன் வருங்கால மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு திருமண அறிவிப்பையும் பதிவு செய்துள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…