நடிகை ரம்யா பாண்டியன் தற்பொழுது ஹோம்லி லுக்கில் புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ‘ஜோக்கர்’ என்ற திரைப்படத்தின் நடிகை ரம்யா பாண்டியன் அறிமுகமானார். அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘ஆண்தேவதை’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அவருக்கு சினிமாவில் அவ்வளவாக படங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 4 போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் குக் வித் கோமாளி சீசன் 1 இல் இரண்டாவது ரன்னர் அப் , பிக் பாஸ் சீசன் 4 இல் மூன்றாவது ரன்னர் அப் ஆகவும் வந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பட வாய்ப்புக்காக காத்திருந்த அவருக்கு ‘ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. என்னதான் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இன்றளவும் ரசிகர்களின் மனதில் ரம்யா பாண்டியன் என்றால் நினைவுக்கு வருவது அந்த மொட்டை மாடி கவர்ச்சி புகைப்படங்கள் தான்.
சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் வெறும் உள்ளாடையுடன் புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்து இருந்தார். தற்பொழுது செக்சி லுக்கில் இருந்து ஹோம்லி லுக்கிற்கு மாறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘எப்படி இருந்தாலும் நீங்க அழகுதான்’ என்று கமெண்ட்களில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…