“இதெல்லாம் ஒரு பொழப்பா?”… இது வெளிநாடு இல்ல தம்பி, இந்தியா, அந்நியப் பெண்ணிடம் காதலைச் சொன்ன இளைஞருக்குக் கிடைத்த ‘கிப்ட்… வைரல் வீடியோ…!!!

Spread the love

டெல்லியின் மையப்பகுதியான கன்னாட் பிளேஸில், முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் பொதுவெளியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞருக்கு நேர்ந்த கதி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுப்பதற்காகவோ அல்லது விளையாட்டுத்தனமாகவோ அந்த இளைஞர் கூட்ட நெரிசல் மிகுந்த அந்த இடத்தில் ஒரு பெண்ணிடம் சென்று ‘ப்ரொபோஸ்’ செய்துள்ளார்.

ஆனால், அந்தப் பெண் இதற்கு உடன்படாததோடு, இளைஞரின் இந்தச் செயல் அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அந்த இளைஞரைச் சூழ்ந்து கொண்டு சரமாரியாகத் தாக்கினர். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக இடத்திற்கு வந்து, அடி வாங்கிய இளைஞரை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

A post shared by Raghav (@unfiltered__raghav)

“>

இந்த முழுச் சம்பவத்தையும் ராகவ் என்ற பயனர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது தற்போது வைரலாகி வருகிறது. “இந்தியாவில் இது போன்ற அந்நியர்களிடம் காதலை வெளிப்படுத்தும் கலாச்சாரம் வேலை செய்யாது, இது பெரும்பாலும் ஒருவிதமான துன்புறுத்தலாகவே பார்க்கப்படும்” என்று நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Rajeshwari

Recent Posts

ரயில் பயணிகளுக்குப் பகீர்! – ஏறிய ஸ்டேஷன் மாறியதால் ரூ.2,650 அபராதம்: டிடிஇ எடுத்த அதிரடி நடவடிக்கை!

இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…

8 மணத்தியாலங்கள் ago

“இதெல்லாம் சாத்தியமா?” – கொச்சியில் இருந்து ஜெய்சால்மருக்கு ஆட்டோவில் சென்ற வெளிநாட்டவர்கள்.. மிரளவைக்கும் பயணம்..!!

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…

8 மணத்தியாலங்கள் ago

“இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும்?” ஒரு காலத்துல சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டோம்.. முதல்வர் மகனைப் பார்த்து கண் கலங்கிய தந்தை எஸ்.ஏ.சி..!!

"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…

8 மணத்தியாலங்கள் ago

“பேட்” கேட்டது குற்றமா..? ஆடை கறையோடு ஒரு மணி நேரம் வெளியே நிற்க வைக்கப்பட்ட மாணவி.. பள்ளியில் நடந்த பகீர் சம்பவம்..!!

பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…

9 மணத்தியாலங்கள் ago

“சொன்னபடியே கொன்றுவிட்டேன்” ரேப் கேஸ் போடாத.. கொலை கேஸ் போடு.. காதலிக்கு மரண தண்டனை கொடுத்த கொடூரக் காதலன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மு.க அழகிரியின் மகள்… அதிர்ச்சியில் திமுக..!!

தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…

9 மணத்தியாலங்கள் ago