அடப்பாவி இப்படியா பண்ணுவ?… திருடச் சென்ற இடத்தில் கும்பகர்ணனாக மாறிய திருடன்.. பின்னர் நடந்த பரபரப்பு சம்பவம்..!

Spread the love

ஆந்திர மாநிலம் விஜயநகர் மாவட்டம் பிரிடி என்ற கிராமத்தை சேர்ந்த சீனிவாச ராவ் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியில் சென்று உள்ளார். இதனை அறிந்து கொண்ட அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணா என்ற வாலிபர் நைசாக வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த வெள்ளி பொருட்களை திருடியுள்ளார். பிறகு அதனை கடையில் விற்ற அவர் அதன் மூலம் கிடைத்த பணத்திற்கு மது அருந்தினார். நன்றாக குடித்துவிட்டு திருடிய வீட்டு கேச் சென்று நன்றாக தூங்கியுள்ளார். பகல் முழுவதும் வெளியே சுற்றி திரியும் திருடன் இரவு நேரங்களில் திருடப்பட்ட அதே வீட்டில் தங்கி இருந்தான். கடந்த 5 நாட்களாக இதே வேலையை செய்து வந்தான்.

இதனிடையே சீனிவாச ராவ் மறுநாள் வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டிலிருந்த பொருட்களும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. ஒரு பக்கம் வீட்டுக்குள் கிருஷ்ணா நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார். உடனே சீனிவாசராவ் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிருஷ்ணாவை எழுப்பி கைது செய்தனர். அவரை கைது செய்து டேனியல் ஏற்றிய போது அங்குமவர் படுத்து தூங்க முயன்றார். உடனே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருடச் சென்ற இடத்திலேயே தூங்கிய இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

5 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

6 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

6 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

6 மணத்தியாலங்கள் ago