தெரு நோய்க்கு சிலை வைத்த ஊர் மக்கள்.. வியக்க வைக்கும் காரணம்… கேரளாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

By Divyamayakannan on ஆவணி 15, 2025

Spread the love

டெல்லி தேசிய தலைநகரில் 8 வாரங்களுக்குள் தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பலரும் இந்த உத்தரவை எதிர்த்து வருகிறார்கள் , முக்கியமாக விலங்கு நல ஆய்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் கொழிவெட்டும்வெலி பகுதியில்  தெருநாய் ஒன்றிற்கு  ஊர்மக்கள் சிலை வைத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது.  கடந்த 14 வருடங்களாக மக்களோடு ஒன்றிணைந்து வாழ்ந்த எல்தோ என்கிற தெருநாய்க்கு தான் சிலை வைத்துள்ளார்கள். இதைவிட பெரிய ஆச்சரியம் என்னவென்றால், அந்த நாய்க்கு பாலில் செய்த கேக் தான் பிடிக்குமாம் . அதற்காக கேட்கிற்கு எள் தோ கேக்கு என்று பெயர் சூட்டியுள்ளனர்.