அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்ததற்குப் பதிலடியாக, விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் கே.கணேஷ்பாண்டி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட திமுகவினர் அதிமுகவில் இணைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் இந்த இணைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேர்தலை எதிர்நோக்கி உள்ள சூழலில், மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இரு திராவிடக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் விலகியது அக்கட்சிக்கு அந்த மாவட்டத்தில் சற்றே பின்னடைவாகக் கருதப்படுகிறது.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…