அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வு ஊதியதாரர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் வந்துள்ளது அதைப்பற்றி இந்த பதிவு பார்க்கலாம். ஆயில் சான்றிதழ் என்பது ஓய்வு ஊதிய தரர்கள் சலுகையை பெற தகுதி உடையவர் என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே ஆண்டுதோறும் நாம் வரும் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை சான்றிதழை தாக்கல் செய்ய வேண்டும். சரியான நேரத்தில் சமர்ப்பிக்காமல் இருந்தால் ஓய்வு ஊதியம் ரத்து செய்யப்படும். மூத்த குடிமக்கள் வங்கியில் சென்று தான் ஓய்வு ஊதியத்தை பெற்று வந்தார்கள்.
தற்போது மூத்த குடிமக்களின் சிரமத்தை குறைப்பதற்காக ஜீவன் பிரம்மன் மொபைல் செயலி அல்லது வலைத்தளம் மூலம் ஆதார் அப்டேட்டை செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தால் போதும். அதில் இருக்கும் அனைத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் இல்லை என்றால் ஓய்வு ஊதியம் வழங்குவதில் தாமதமாகலாம். ஆதார், வாக்காளர் ஐடி, பிறப்புச் சான்றிதழ் அல்லது பத்தாம் வகுப்பு மதிப்பு அட்டை, குடியிருப்புச் சான்றிதழ், ஐஎஃப்எஸ்சி மற்றும் பாஸ்புக் நகல். வங்கிக்கு செல்லாமல் போன் மூலமாகவே ஓய்வு ஊதியத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
