“எங்களையே அசைக்க பாக்குறாங்க”… திருமாவளவன் உடைத்த அதிர்ச்சி உண்மை… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு..!

Spread the love

திமுக கூட்டணியில் விசிக தடுமாறுவதாகக் கூறப்படும் விமர்சனங்களுக்கு அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். விசிகவை உளவியல் ரீதியாகப் பலவீனப்படுத்த திட்டமிட்டுச் சிலர் முயல்வதாகவும், தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் முக்கியச் சக்தியாக விசிக உருவெடுத்துள்ளதே இதற்கு முதன்மைக் காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் நடந்த தேர்தலில் விசிகவின் வாக்குகள் தவெகவுக்குச் சென்றதால்தான் திமுக கூட்டணி தோற்றது என்ற தவறான கருத்து திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகக் குற்றம்சாட்டிய அவர், முற்போக்குக் கூட்டணியின் பலத்தைக் குலைக்க நினைக்கும் இத்தகைய வதந்திகளைத் தொண்டர்கள் புறந்தள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், திமுக, மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் குறித்து சமூக வலைத்தளங்களிலோ அல்லது பொதுவெளியிலோ விசிகவினர் யாரும் எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைக்க வேண்டாம் என்றும் அவர் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார்.

Nanthini

Recent Posts

“அமைச்சர தூக்குங்க… இல்லனா நீங்க விலகுங்க…” இனி பொறுக்க முடியாது… எங்களுக்கு தீர்வு கிடைக்கணும்… நீட் விவகாரத்தில் வெடித்த பேரதிர்ச்சி… அலறும் மத்திய அரசு…!

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில்…

2 minutes ago

பகீர்…! ரீல்ஸ் ஆசையால் நேர்ந்த விபரீதம்… 200 அடி கொழுக்குமலை பள்ளத்தில்… தவறி விழுந்த சென்னை இளைஞர்… மீட்கப்பட்ட வாலிபரின் திக் திக் நிமிடங்கள்…!!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபர் காதல் தோல்வி காரணமாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக, சென்னை அருகே உள்ள…

7 minutes ago

“ஒரு சாமியார் போல மாறினார்”…. காட்டிற்குள் சென்று எச்.வினோத் செய்த காரியம்… இயக்குநர் உடைத்த ரகசியம்…. ‘ஜனநாயகன்’ படக்குழுவை அதிரவைத்த சம்பவம்….!

தளபதி விஜயின் கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ இன்று உலகம் முழுவதும் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள…

9 minutes ago

“200 கோடி எங்கே போச்சு?”… காலை உணவுத் திட்டத்தின் பின்னணியில் நடப்பது என்ன?… தமிழ்நாடு அரசின் பரபரப்பு முடிவு…. அரசால் வெளியான அதிர்ச்சி நிதி விவரங்கள்..!

தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பசியைப் போக்கி, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியத்…

18 minutes ago

“டிப்ளமோ / B.Sc படுச்சுருந்தா போதும்…” இந்தியன் ரயில்வே தரும் மெகா ஆஃபர் … மாசம் சம்பளம் எவ்வளவு தெரியுமா?.. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் என்ஜினியர், டெப்போ கண்காணிப்பாளர் மற்றும் வெல்டர் ஆகிய 4,098 பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய…

22 minutes ago

“அடச்சீ… ஜோடிகளை வேவு பார்க்க… ஸ்மார்ட் சிட்டியில்… நள்ளிரவில் கேபிளை வெட்டி சிக்கிய இளைஞர்… சொன்ன பகீர் பின்னணி…!”

கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட வாலாங்குளம் குளக்கரை, குடும்பங்களும் காதல் ஜோடிகளும் பொழுதைக் கழிக்கும் அழகிய இடமாகத்…

25 minutes ago