இன்றைய ராசிபலன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டும், தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்…!!

By Srimathi on ஆவணி 23, 2025

Spread the love

செப்டம்பர் மாதத்தில், சுக்கிரன் சிம்ம ராசிக்குள் நுழையவிருக்கிறார். சூரிய பகவானின் ராசியான, சிம்ம ராசிக்குள் சுமார் ஒரு வருடம் கழித்து, சுக்கிரன் செல்ல உள்ளதால், இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கபோகிறது.

துலாம் :

   
  • புதிய வருமான ஆதாரங்கள் உண்டாகும்
  • வணிகர்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்
  • நிறைய பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்
  • சொந்தமாக தொழிலில் லாபம் கிடைக்கும்
  • பிரச்னைகளை திறம்பட எதிர்கொள்வீர்
  • முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிட்டும்
  • வருமானத்தில் உயர்வு கிடைக்கும்

சிம்மம் :

   
  • ருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்
  • கூட்டு தொழில் செய்பவர்களுக்கு லாபம்  கிடைக்கும்
  • குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடலாம்
  • தனிப்பட்ட வாழ்க்கை இனிமையாக அமையும்
  • திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்
  • தன்னம்பிக்கை அதிகரித்து, ஆளுமை மேம்படும்

விருச்சிகம் :

 
  •  மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்
  • தொழிலதிபர்கள் நல்ல லாபத்தை பெறுவீர்
  • தலைமைத்துவ திறன்கள் அதிகரிக்கும்
  •  புதிய வேலை கிடைக்கும்
  • தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்
  • புதிய பொறுப்புகள் வந்தடையும்
  • பல புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்
  • தந்தையுடனான உறவு சிறக்கும்