#Breaking: இந்தியாவிற்கு சுனாமி அபாயம் இல்லை… சுனாமி எச்சரிக்கை மையம் அறிவிப்பு..!!

By Soundarya on ஆடி 30, 2025

Spread the love

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இந்தியாவிற்கு,ம் இந்திய பெருங்கடலுக்கும் எந்தவித சுனாமி அபாயமும் இல்லை என்று இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. 8.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டதால் ரஷ்யா மற்றும் ஜப்பான் கடற்பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.