திருப்பூர் இளம் பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது உரிய பிரிவுகளில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய விசாரணை நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . வழக்கு விசாரணை செய்ய கோரி அவருடைய தந்தை அண்ணாதுரை மனுதாக்கல் செய்திருந்த நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் எந்தவிதமான இல்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
