ECIL நிறுவனத்தில் மொத்தம் 248 பணியிடங்கள்…. B.E/DIPLOMA முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

By Soundarya on தை 10, 2026

Spread the love

ECIL நிறுவனத்தில் காலியாகவுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலி பணியிடம்:248

   

நிறுவனம்: Electronics Corporation of India Limited

   

பணி: அப்ரெண்டீஸ் பயிற்சி

 

கல்வித்தகுதி: B.E./ B.Tech, Diploma

ஊக்கத்தொகை: Rs.9,000/-

கடைசி தேதி:  20.01.2026

அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://www.ecil.co.in/