கொச்சின் கப்பல் கட்டும் நிறுவனத்தில் 210 பணியாளர் (ITI) பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
நிறுவனம்: கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்
பணி: 210 பணியாளர் (ஐடிஐ)
கல்வித்தகுதி: 10th, ITI (NTC/NAC) in the trade of Welder (Gas and Electric)
சம்பளம்: Rs.22,500 – 73,750
கடைசி தேதி: 23.01.2026
அதிகாரப்பூர்வ வலைத்தளம்: https://cochinshipyard.in/
