“ரெடியா இருங்க… மாஸ் காட்ட போறோம்…” “நான் ஊட்டி வளர்த்த சிங்கக்குட்டிகள்…” ஸ்டாலினை உருக வைத்த இளைஞரணியின் 47 வருட பயணம்…: உதயநிதி வெளியிட்ட அந்த பரபரப்பு அறிக்கை…!

Spread the love

திமுகவின் பிரதான மற்றும் முதன்மை அணியாகக் கருதப்படும் இளைஞரணி நேற்று தனது 47-ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. இதனையொட்டி, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொண்டர்களுக்கு உற்சாகமான வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். “நான் ஊட்டி வளர்த்த இளைஞரணி, இன்று தனி அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் கிளைகள் வரை விரிந்த நிர்வாகிகளுடன் முன்வரிசைப் படையணியாகப் பணியாற்றுவது பெருமிதம் அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், வரவிருக்கும் காலம் இருமடங்கு உழைக்க வேண்டிய காலம் என்பதால் உழைப்பைக் கொடுத்து திமுகவையும் தமிழகத்தையும் காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேபோல், “திமுக நெருக்கடியான சூழலில் இருந்தபோது, மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘மிசா’ பேட்ஜை அடையாளமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று 47-ஆம் ஆண்டில் கால்பதிக்கிறது” என்று உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். கொள்கைப் பணிகளையும் மக்கள் பணிகளையும் களம் மற்றும் காலத்திற்கு ஏற்றவாறு முன்னெடுக்கக் காத்திருக்கும் இளைஞரணியின் அடுத்த ‘இன்னிங்ஸை’த் தொடங்கத் தயாரா என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அவர், புதிய ஆற்றலுடன் களப்பணியாற்ற வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தலைவர்களின் இந்த வாழ்த்துச் செய்திகள் திமுக இளைஞரணித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Visaka

Recent Posts

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

3 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

3 மணத்தியாலங்கள் ago

எந்த ஆதாரமும் இல்லாம… என் பேர கெடுக்குறாங்க… திஷா சாலியன் வழக்கில்… ஆதித்ய தாக்கரே ஆவேசம்… இணையத்தில் வைரல் பதிவு…!

திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…

3 மணத்தியாலங்கள் ago

“காதலியை பார்க்க சென்று…” சடலத்தை போட்டோ எடுத்து அனுப்பிய 16 வயது சிறுமி…. வாலிபர் இறப்பில் நீடிக்கும் மர்மம்… நள்ளிரவில் நடந்த பயங்கர சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ரூமுக்குள்ள என்ன ஆச்சு?… லாட்ஜில் 23 வயது இளம்பெண் மர்ம மரணம்… கர்நாடகாவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…

4 மணத்தியாலங்கள் ago

“நானும் தப்பு பண்ணேன்… நீயும் தப்பு பண்ண…” இன்ஸ்டாகிராமில் கடைசி வீடியோ போட்டுவிட்டு தூக்கில் தொங்கிய 25 வயது பெண்… மெசேஜ் பார்த்து பதறிய தங்கை… பகீர் சம்பவம்…!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…

4 மணத்தியாலங்கள் ago