உலகிலேயே விலையுயர்ந்த டீபாட் இதுதானா?… அம்மாடியோ விலையை கேட்டா தலையே சுத்துதே..!

Spread the love

உலகின் மிக விலை உயர்ந்த டீ பாட்  தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடைய மதிப்பு மட்டும் 3 மில்லியன் இருக்குமாம் . அது மட்டுமில்லாமல் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளது . ‘தி ஈகோயிஸ்ட்’ உலகிலே விலை உயர்ந்த தேநீர் தொட்டியாக கின்னஸில் அறிவித்துள்ளார்கள். சொகுசு கார்களை விட மதிப்பு அதிகம் இந்த டீ டாப்புக்கு.

இந்த டீ டாப் கைவினை திறன் மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது. உலகில் சிறந்த மற்றும் விலை உயர்ந்த தேயிலைகளுக்காக மரியாதை செலுத்தும் விதமாகவே இந்த டீ டாப்பை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அடித்தளம் 18 காரட் மஞ்சள் தங்கத்தாலும், தங்க முலாம் பூசப்பட்ட உண்மையான வெள்ளியின் பகுதிகளாலும் ஆனது.

தாய்லாந்து மற்றும் பர்மாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 386 மாணிக்கங்களால் வெளிப்புறமும் மற்றும் 1,658 வெட்டி வைரங்களும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. டீ டாப்பில் மொத்தமாக 6.67 காரட் தாய் மாணிக்கம் உள்ளது. அதன் கைப்பிடி மாமத் தந்ததால் ஆனது. பார்ப்பதற்கு பிரகாசமாகவும் பளபளப்பாகவும் பார்க்கும் கண்களை ஈர்க்கும் விதமாக உள்ளது. அது மட்டும் இல்லாமல் இது ஆடம்பரத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

Divyamayakannan

Recent Posts

பல்லாயிரம் கால்கள்.. ஸ்தம்பித்த அமைச்சர்களின் போன்கள்….. CM விஜய் களமிறக்கிய அந்த ‘ரகசிய’ CUG திட்டம்… பதறிய கோட்டை…!

பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…

8 minutes ago

திடீர் திருப்பம்…. “விஜய் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்.. கதறும் 4 மாஜி எம்.எல்.ஏ.க்கள்”… தவெக-வில் பெரும் பரபரப்பு…!

தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…

14 minutes ago

2017 டூ 2026: ‘அந்த’ புண்ணியவான்கள் செய்த தவறு… ஸ்டாலின், எடப்பாடிக்கு நேருக்கு நேர் சவால் விட்ட விஜய்…. சட்டமன்றத்தில் வெடித்த ‘பண்டோரா பாக்ஸ்’…!

தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…

24 minutes ago

“உங்க அப்பாவைக் காணோமே”…. திமுகவினர் இல்லாத அவையில் விஜய் சொன்ன அந்த ‘குட்டிக்கதை’… சட்டசபையில் வெடித்த ‘பார்ட்டி ஃபண்ட்’ சர்ச்சை….!

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…

35 minutes ago

“ஓசி பஸ், 1000 ரூபாய் கேஸ்”…. 2017 முதல் 2026 வரை நடந்ததை வெளுத்து வாங்கிய விஜய்…  சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய  CM…!

தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…

54 minutes ago

“ஆமாம், எங்களுக்கு அது தெரியாது தான்”…. திமுக ஆட்சியின் 8 ஊழல்களை மேஜையைத் தட்டிப் பட்டியலிட்ட முதல்வர் விஜய்…. அனல் பறந்த சட்டமன்ற விவாதம்….!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…

1 மணத்தியாலம் ago