அமெரிக்காவில் ஜூலை 26, 2025 அன்று பிறந்த தாடியஸ் டேனியல் பியர்ஸ், புதிதாகப் பிறந்த உலகின் மிக வயதான குழந்தையாக மாறியுள்ளார். 1994 ஆம் ஆண்டு முதல் முதல் உறைந்திருந்த ஒரு கருவிலிருந்து (அதாவது, 30 வயது நிரம்பிய ஒரு கருவிலிருந்து) அந்த குழந்தை பிறந்தார். ஓஹியோவில் வசிக்கும் லிண்ட்சே மற்றும் டிம் பியர்ஸ் தம்பதியினர் இந்த கருவை “கரு தத்தெடுப்பு” மூலம் தத்தெடுத்தனர்.
கடந்த நவம்பர் 2024 இல் லிண்ட்சேயின் கருப்பையில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் என்ன சுவாரசியம் என்றால் தற்போது பிறந்துள்ள தாடியஸின் உயிரியல் சகோதரிக்கு இப்போது 30 வயது. அவருக்கு 10 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இந்த அபூர்வ பிறப்பு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து குழந்தையின் தாய் லிண்ட்சே கூறுகையில், “இந்த விலைமதிப்பற்ற குழந்தையைக் கண்டுபிடித்ததில் நாங்கள் ஆச்சரியப்படுகிறோம், மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…