“ஐயோ மாரடைப்பால செத்துட்டாரே” இரவு முழுவதும் ஆபாசப் படம் பார்த்த மனைவி.. காதின் ஓரம் இருந்த ரத்தம்… கள்ளக்காதலை அம்பலப்படுத்திய கணவரின் சடலம்..!!

Spread the love

ஆந்திராவில் தனது கணவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக ஒரு பெண் நாடகமாடியுள்ளார். இதனை உறவினர்களும் ஆரம்பத்தில் உண்மை என்று நம்பினர். ஆனால், இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்தபோது, உயிரிழந்தவரின் காதுக்கு அருகே ரத்தக் கறைகள் இருப்பதைக் கண்ட உறவினர்களுக்குச் சந்தேகம் எழுந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், அந்தப் பெண்ணிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், அவர் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தங்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலையில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், கணவரைக் கொன்றுவிட்டு, அவரது சடலத்திற்கு அருகிலேயே அமர்ந்து இரவு முழுவதும் அந்தப் பெண் தனது மொபைலில் ஆபாசப் படங்களைப் பார்த்துள்ளார். கொலையாளி பெண்ணின் இந்த வக்கிரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல் காவல்துறையினரையே அதிர வைத்துள்ளது. தற்போது அந்தப் பெண்ணையும் அவரது காதலனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Soundarya

Recent Posts

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

47 minutes ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

56 minutes ago

பகீர் சிரிப்பு..! ரயில் நிலையத்தில் பயணிக்கு ‘பேன்’ பார்த்த குரங்கு.. வைரலாகும் வினோத வீடியோ..!!

ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே குரங்கு ஒன்று செய்த குறும்புத்தனமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சிரிப்பலைகளை உருவாக்கி…

1 மணத்தியாலம் ago

3 நாள் டைம்..! ஈரான் எல்லையில் அமெரிக்க ராணுவம் குவிப்பு…! 2003 ஈராக் போருக்குப் பின் நடக்கும் மிகப்பெரிய ஸ்கெட்ச்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருகிறது. ஏற்கனவே…

1 மணத்தியாலம் ago

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

1 மணத்தியாலம் ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

1 மணத்தியாலம் ago