“என் காதலுக்கு குறுக்க வர்றியா” கணவனை துடிக்கதுடிக்க கொன்றுவிட்டு… மறுநாள் ஹாயாக வேலைக்கு சென்ற ஆசிரியை… பொறி வைத்து தூக்கிய போலீஸ்…!!

Spread the love

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்காக அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் தனது கணவரைக் கொலை செய்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பத்மா என்ற அந்த ஆசிரியை, தனது காதலன் கோபியுடன் இணைந்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் லக்ஷ்மன்நாயக்கை மூச்சுத் திணறடித்துக் கொலை செய்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்த அடுத்த நாள், எவ்வித பதற்றமும் இன்றி ஆசிரியை பத்மா வழக்கம் போல பள்ளிக்குச் சென்று பணியாற்றியுள்ளார். இதனையடுத்து லக்ஷ்மன்நாயக்கின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில், பத்மா மற்றும் அவரது காதலன் கோபி ஆகியோர் செய்த சதி அம்பலமானது. இதனையடுத்து, இன்று  இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Soundarya

Recent Posts

Real Life Money Heist!… 2 நிமிடத்தில் மாயமான கார்… உள்ளே இருந்த பணம் என்னாச்சு?… CCTV-க்கே தண்ணி காட்டிய பலே திருடர்கள்… நடுங்க வைக்கும் திருட்டு…!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…

8 minutes ago

16 ஆண்டு அரசியல் கொள்கைக்கு திடீர் செக்?…. சீமானின் ‘பொது வேட்பாளர்’ மாஸ்டர் பிளான்…. இடைத்தேர்தலில் காத்திருக்கும் டுவிஸ்ட்…!

கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…

10 minutes ago

“கோடிக் கணக்கில் கொள்ளையா?…. பெரியார் அறிவுலகமா இல்லை ‘ஊழல் உலகமா”….. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் பகீர் ஊழல்…. கொதித்தெழுந்த முதல்வர் விஜய்….!

கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…

15 minutes ago

பைக் கேட்டு அடம் பிடித்த மகன்… பறிபோன 20 வயது இளைஞனின் உயிர்…. மொட்டை மாடியில் நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் உண்மை…!!

கம்மம் நகரில் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த ஜஸ்வந்த் தேஜா என்ற மாணவர், தனது…

19 minutes ago