2026-ஆம் ஆண்டு நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியால் விபரீத ராஜயோக பலன்களைப் பெறப்போகும் நான்கு ராசிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். குரு பகவான் ஜூன் 2-ஆம் தேதி மிதுன ராசியிலிருந்து விலகி, தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அக்டோபர் 31 வரை கடக ராசியிலேயே தங்கி சுப பலன்களை வழங்குகிறார்.
மிதுனம்: புதிய வருமான வழிகள் பிறக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயர்வதோடு, பணியிடத்தில் மிக உயர்ந்த தலைமைப் பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.
கடகம்: குரு உங்கள் ராசியிலேயே உச்சம் பெறுவதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத லாபமும், உத்தியோகத்தில் சிறப்பான பதவி உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
கன்னி: நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு இக்காலத்தில் கைகூடும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி வேகமெடுக்கும்.
துலாம்: வியாபாரத்தில் அதீத வளர்ச்சி உண்டாகும். உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரமாகப் பட்டங்களும், விருதுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. தந்தைய வழியில் நல்ல ஆதாயங்கள் கிட்டும்.
2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், அரை நூற்றாண்டு காலத் திராவிடக் கட்சி அரசியலில் மிகப்பெரிய நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக,…
தமிழகத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை அடைய…
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், சிறுவன் ஒருவன் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கிரிக்கெட் தொடர்பான ஒரு சவாலான கேள்வியைக் கேட்டான். "மைதானத்தில்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில்,…
தமிழகத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், இணையதளங்களில்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு அதிகாரப் போட்டி, 2026 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரங்கேறி வருகிறது. தனிப்பெரும்…