குருவின் விபரீத ராஜயோகம்…! 4 ராசிகாரர்களின் காட்டில் பண மழை தான் போங்க…! 2026-ல் மெகா ஜாக்பாட்…!!

By Devi Ramu on மார்கழி 20, 2025

Spread the love

2026-ஆம் ஆண்டு நிகழவிருக்கும் குரு பெயர்ச்சியால் விபரீத ராஜயோக பலன்களைப் பெறப்போகும் நான்கு ராசிகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். குரு பகவான் ஜூன் 2-ஆம் தேதி மிதுன ராசியிலிருந்து விலகி, தனது உச்ச ராசியான கடக ராசிக்குள் பிரவேசிக்கிறார். அக்டோபர் 31 வரை கடக ராசியிலேயே தங்கி சுப பலன்களை வழங்குகிறார்.

  • மிதுனம்: புதிய வருமான வழிகள் பிறக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயர்வதோடு, பணியிடத்தில் மிக உயர்ந்த தலைமைப் பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

       
  • கடகம்: குரு உங்கள் ராசியிலேயே உச்சம் பெறுவதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத லாபமும், உத்தியோகத்தில் சிறப்பான பதவி உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

  • கன்னி: நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு இக்காலத்தில் கைகூடும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் தடையின்றி வேகமெடுக்கும்.

  • துலாம்: வியாபாரத்தில் அதீத வளர்ச்சி உண்டாகும். உங்கள் கடின உழைப்பிற்கு அங்கீகாரமாகப் பட்டங்களும், விருதுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. தந்தைய வழியில் நல்ல ஆதாயங்கள் கிட்டும்.