நடிகர் கமலஹாசன் – மணிரத்தினம் கூட்டணியில் உருவான படம் தான் தக் லைப். இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. படத்தில் திரிஷா, நாசர், அபிராமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார், இந்த படம் கடந்த ஜூன் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து சுமார் 300 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்திருந்தது. படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் படம் படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பாடலான முத்த மழை பாடலின் வீடியோவை படக்குழுவானது இணையத்தில் வெளியிட்டுள்ளது. இசை வெளியீட்டு விழாவில் இந்த பாடலை சின்மயி பாடியிருந்தார். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் படத்தில் இடம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.
மும்பை காந்திவலி கிழக்கு லோகந்த்வாலா வளாகத்தில் விகாஸ் குட்டே என்ற இளைஞர் முகத்தை கைக்குட்டையால் மூடிக்கொண்டு வந்த மர்ம நபரால்…
ரக்ஷா பந்தன் திருநாளன்று, ஒரு பெண் தன் உடன்பிறவா சகோதரனுக்கு ராக்கி கட்டுவதற்காக மிகுந்த உற்சாகத்துடன் நடந்து சென்றுகொண்டிருந்தாள். வழியில்…
தமிழக அரசியலில் சட்டமன்ற நிகழ்வுகள் மற்றும் எதிர்கால பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.…
ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக லலித்பூரிலிருந்து குஷிபுராவில் உள்ள தனது தாய்வழி வீட்டிற்கு 24 வயதான பாலக் வந்துசேர்ந்தார். திங்கட்கிழமை…
விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, தமிழக அரசியலில் விஜய்யின் தவெக வருகையும் அவர் எழுப்பும் கேள்விகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசுவது போல ஏஐ (AI) மற்றும் டீப் ஃபேக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள்…