நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி காலில் செருப்பு போடாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி வருகிறது. இவர் நடிகர் இசையமைப்பாளர் ,பாடலாசிரியர், தயாரிப்பாளர் , ஒலி பொறியாளர் போன்ற பன்முகத்திறமை கொண்டவர். இவர் இசையமைத்து பாடிய நக்க முக்கா பாடலுக்காக கடந்த 2009 ஆம் ஆண்டு கோன்ஸ் கோல்டன் லயன் விருதை பெற்றதுடன், அந்த விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். மேலும் இந்த பாடல் 2011 ஆம் ஆண்டு நடந்த கிரிகெட் உலக கோப்பையில் ஒலிக்கப்பட்டது.
அதனை அடுத்து எம்ஜிஆர் மகன், கோப்ரா, எனிமி போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக உள்ள “ரோமியோ” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைத் தாண்டி விஜய் ஆண்டனி அவர்கள் பொதுவெளியில் மக்களுக்கும், தன் ரசிகர்களுக்கும் நல்ல விஷயங்களை பேசி வருகிறார். வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தமான விஷயங்களை தத்துவமாக பேசுவதை இவர் தனித்துவமான விஷயம். இதனால் இவருக்கு பல ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது அதே போல் தான் கருத்தாக பேச நினைத்து இயேசுவை பற்றி பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…