Categories: சினிமா

லோ நெக் கோல்டன் உடையில் தங்கம் போல தக தகன்னு மின்னும் சமந்தா.. தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஹாட் கிளக்ஸ்..

Spread the love

இந்திய சினிமாவில் அனைவருக்கும் பிடித்த நேஷனல் அழகி என்று சொன்னால் அது “சமந்தா” தான். சமந்தா அவர்கள் அழகிலும் மட்டும் கூடியவர் அல்ல, அவர் நடிப்பிலும் மிகச்சிறந்தவர். அவர் எப்படிப்பட்ட கதா பாத்திரம் தந்தாலும் அந்த அப்படியே தத்துருவமாக நடித்து அந்த கதைக்கு ஒத்துப் போகும் அளவிற்கு தன் திறமையை வெளிக்காட்டும் ஒரு வல்லமை படைத்தவர் என்று கூறலாம். அவர் இதுவரை தமிழ் சினிமாவில் பல படங்களில் பல வித்தியாசமான கதைகள் நடித்திருக்கிறார்.


தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல புலடங்களில் நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது சிங்கிளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் இவர் நாகசக்தி அவர்களை விவாகரத்து செய்த பின் தற்போது சினிமாவில் இருப்பதை விட மிக அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் தன் ரசிகர்கள் எப்பவும் இயக்கத்தை சீர்படுத்தும் வகையில் அவர் தன் இணைய பக்கத்தில் மிக ஆக்டிவாகவே இருப்பார், தன் ஆன்மீகம் பக்கம் சென்றாலும் அதையும் இணையத்தில் பகிர்ந்து கொள்வார்.


ஆனால் அதிகமாக அவர் தன் கவர்ச்சியை வைத்து கவர்ந்து இழுக்கும் வல்லமை கொண்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் எப்பொழுதும் வைத்துக் கொண்டே இருப்பார். சமந்தா தன் சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது, இவர் புகைப்படத்தை பார்த்து மூச்சு இழந்து பேச்சு மூச்சு இல்லாமல் திணறிக் கொண்டிருக்கும் இளைஞர்கள்.

தற்போது இவர் மீண்டும் தன் முழு அழகையும் வெளி கொண்டு வந்து ரசிகர்களை கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் சோபாவில் படுத்துக்கொண்டு வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள், எது சோபா என்று தெரியாத அளவிற்கு மெத்து மெத்துன்னு உள்ளது என்று பலரும் இவர் அழகை ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் தன் அழகைக் கொட்டி ரசிகர்களை நாய்க்குட்டி போல் பின்னால் அலையவிடும் சமந்தாவின் புகைப்படங்களை கண்டு பலரும் ஏங்கி கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியிட்ட சமந்தாவின் புகைப்படம் தாறுமாறாக இணையத்தில் ரசிகர்கள் வைரல் செய்து வருகிறார்கள்.

Ranjith Kumar

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

4 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

4 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

4 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

4 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

4 மணத்தியாலங்கள் ago