வங்கதேசத்தில் உள்ள சில கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில், இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மாணவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட்டுள்ளனர். மேற்கத்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் ஆடைகளை (Western Outfits) அணிந்திருந்த மாணவர்களையும், இஸ்லாமிய முறைப்படி தாடி வளர்க்காத மாணவர்களையும் அவர்கள் இலக்கு வைத்துள்ளனர்.
“இஸ்லாமிய விழுமியங்களுக்கு முரணாக இருப்பதாகக்” கூறி, அந்த மாணவர்களின் தலைமுடியைப் பொதுவெளியில் கட்டாயப்படுத்தி வெட்டி அசிங்கப்படுத்தியுள்ளனர். இந்தச் செயல் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, சமூக வலைதளங்களில் மதவெறி மற்றும் தனிநபர் சுதந்திரப் பறிப்புக்கு எதிரான கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…