பள்ளியில் பயங்கரம்.! “ஏன் லேட்டா வந்தன்னு” கேட்ட ஆசிரியைக்கு ‘பளார்’ விட்ட மாணவன்… சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!!

Spread the love
குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் (Panchmahal) மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், தேர்வு நேரத்தில் தாமதமாக வந்த மாணவன் ஒருவன் தன்னைத் தட்டிக்கேட்ட பெண் ஆசிரியையை வகுப்பறையிலேயே கொடூரமாகத் தாக்கியுள்ளார். “ஏன் தாமதமாக வந்தாய்?” என்று ஆசிரியை கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த மாணவன், சக மாணவர்கள் முன்னிலையிலேயே ஆசிரியையின் கன்னத்தில் அறைந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

<


/div>

இந்தக் கொடூரமான தாக்குதல் சம்பவம் வகுப்பறையில் இருந்த சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் விரைந்து வந்த குஜராத் போலீசார், ஆசிரியையைத் தாக்கிய மாணவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக் கூடத்திலேயே மாணவர் ஒருவர் ரவுடித்தனமாக நடந்துகொண்ட இந்தச் சம்பவம் கல்விச் சூழலில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

23 minutes ago

ஐயோ… என்னது இது?… ரயிலில் பயணியின் உணவில்… கிடந்த உலோகத் துண்டு… ஊழியர் கொடுத்த விளக்கம்… IRCTC-யின் அதிரடி ஆக்‌ஷன்…!

குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…

28 minutes ago

திக் திக் நிமிடங்கள்… எதுவுமே வேலை செய்யல?… ரயில் விபத்திற்கு நொடிக்கு முன் இன்ஜின் அறையில்… ஓட்டுநர் கதறிய பகீர் வீடியோ… இணையத்தில் வைரல்…!

அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…

38 minutes ago

அதிர்ச்சி… 150 கோடியை நெருங்கும் இந்திய மக்கள் தொகை… வைரலாகும் டெல்லி AIIMS டிஜிட்டல் பலகை…!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

51 minutes ago

காரை நிறுத்தச் சொன்ன காவலரை 200 மீட்டர் தூரம் பறக்கவிட்ட ஓட்டுநர்….. மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…

58 minutes ago

“ஐயோ சாவு இப்படியா வரணும்?”…. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்த நாட்டிய கனவு… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஷாக்கிங் வீடியோ….!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…

1 மணத்தியாலம் ago