உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில், சமூக ஊடகங்களுக்காக ‘ரீல்ஸ்’ (Reels) எடுக்க முயன்ற 27 வயது இளம்பெண் மோகினி, தவறுதலாகத் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களுக்கான வீடியோ (ரீல்ஸ்) எடுக்கும் ஆர்வத்தில், மோகினி தற்கொலை செய்துகொள்வது போன்ற ஒரு காட்சியினை அரங்கேற்ற முயன்றுள்ளார். இது எதிர்பாராதவிதமாகத் துயரத்தில் முடிந்துள்ளது.
இந்தச் சம்பவம் வீட்டில் நடந்தபோது, மோகினியின் நான்கு வயது மகள் தனது தாய் தூக்கில் தொங்குவதைக் கண்டு உதவிக்காக அலறியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மோகினி சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியது. முதற்கட்ட விசாரணையில் இது வீடியோ எடுக்கும்போது நடந்த துயரச் சம்பவம் எனத் தெரிய வந்துள்ளது. சமூக ஊடக மோகத்தால் ஒரு இளம் உயிர் பறிபோயிருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…
குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…
அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…
மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…
கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…