BREAKING:”அடேங்கப்பா…” அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… ஒரே நாளில் இத்தனை ஆயிரமா?…!

By Visaka on ஆடி 30, 2026

Spread the love

கடந்த சில நாள்களாகத் தொடர்ச்சியாகக் குறைந்து வந்த தங்கம் விலை இன்று ஜூலை 30 திடீரென உயர்ந்துள்ளது நகைப்பிரியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ 75 அதிகரித்து ரூ 13,230-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ 600 உயர்ந்து ரூ 1,05,840-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தை நிலவரங்கள் மற்றும் பொருளாதார மாற்றங்களின் காரணமாக தங்கம் விலையில் இந்த திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், விலை மீண்டும் குறையுமா என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.