BREAKING:அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை… நடுத்தர மக்கள் கவலை… ஒரு சவரன் ரூ 1,07000 த்தை நெருங்கியது…!

Spread the love

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வு எதிரொலியாக, இன்று ஜூலை 27 தமிழகத்தில் தங்கம் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ 70 அதிகரித்து ரூ 13,370-க்கும், ஒரு சவரன் ரூ 560 உயர்ந்து ரூ 1,06,960-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையின் இந்த ஏற்ற இறக்கமானது நகைப்பிரியர்களையும், நடுத்தர வர்க்கத்தினரையும் கவலை அடையச் செய்துள்ளது.

Visaka

Recent Posts

“என் போட்டோவை டெலீட் பண்ணு!”… மெட்ரோ ரயிலில் பெண் பயணியிடம் அத்துமீறல்?… CISF வீரரை சுற்றி வளைத்து வெளுத்து வாங்கிய பயணிகள்…!!

டெல்லி எய்ம்ஸ் மெட்ரோ ரயில் நிலையப் பகுதியில், சி.ஐ.எஸ்.எஃப் வீரர் ஒருவர் சக பெண் பயணிக்குத் தெரியாமல் அவரை ரகசியமாக…

11 seconds ago

“ஒரு கப் டீ.. ஒரு கொலை!”… தனிமையில் இருக்கும் பெண்களை மகனுடன் சேர்ந்து வேட்டையாடிய சைக்கோ தாய்… தெலங்கானாவை உலுக்கிய லேடி சீரியல் கில்லர்…!!

தெலங்கானா மாநிலம் சித்திபேட் பகுதியில், மளிகை மற்றும் டீக்கடை நடத்தி வந்த ரஜிதா என்ற பெண்ணும் அவரது மைனர் மகனும்…

14 minutes ago

“எந்த மனைவிக்கும் கஷ்டம் தான்”… டாக்ஸிக் படத்தில் எல்லை மீறிய யாஷ்… மனைவி ராதிகாவுக்கு வந்த சங்கடம்?… வைரலாகும் பேட்டி…!!

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், கியாரா அத்வானி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.…

26 minutes ago

“அய்யோ.. வேண்டாம்!”… வந்தே பாரத் ரயிலின் வேகம்… நொடிப் பொழுதில் பறிபோன 20 வயது இளம்பெண்ணின் உயிர்… கதறிய பெற்றோர்…!!

ஹைதராபாத்தில் உள்ள மௌலா அலி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 20 வயது இளம்பெண் அதிவேக ரயில் மோதி…

39 minutes ago

ராணுவத்திற்கு மட்டுமே அனுமதியா?… விமான நிலையத்தில் பயணிகள் சேவை அதிரடி நிறுத்தம்… ஏர்போர்ட்டில் நிகழ்ந்த திடீர் மாற்றத்தால் பரபரப்பு…!!

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த வழக்கமான வணிக ரீதியான பயணிகள் விமான சேவைகள் முடிவுக்கு வரவுள்ளன.…

48 minutes ago

ஷாக்..! தவெக – பாஜக இடையே ரகசிய டீலிங்?… தூள் கிளப்பும் துரைமுருகனின் அனல் பறக்கும் பேட்டி…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் கூறப்படும் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மீது…

60 minutes ago