டேக்ஆஃப் ஆன விமானம்… திடீரென கழண்டு விழுந்த டயர்.. கதறிய பயணிகள்… பரபரப்பு சம்பவம்..!

By Divyamayakannan on புரட்டாதி 13, 2025

Spread the love

குஜராத்தில் இருந்து ஜெட் விமானம் புறப்படும் போது டயர் கழண்டு ஓடியது , இருப்பினும் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்க பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். கழண்டு டயர் விட்டது என கூச்சலிட்டது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. எமர்ஜென்சி அறிவிப்புப்படி விமானம் தலையிறங்கப்பட்டு அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக வெளியேறினர் . முன்னெச்சரிக்கை காரணமாக தற்காலிக எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டதால் விமான நிலையத்தில் சில நேரம் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.