ஐயோ கொடுமையே… சாக்லெட் கொடுத்து மயக்கி… 6 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று… கழுத்து நெரித்துக் கொன்ற கொடூரன்… நெஞ்சை நடுங்கவைக்கும் CCTV காட்சி…!

Spread the love

கிரேட்டர் நொய்டாவின் எகோடெக்-3 காவல் நிலையத்திற்குட்பட்ட ஹால்டோனி பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவரைக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒரு நபர் சிறுமியின் உடலை சாக்குமூட்டையில் சுமந்து செல்லும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

மற்றொரு சிசிடிவி காட்சியில், ஒரு இளைஞன் அந்தச் சிறுமியை நைச்சியமாக பேசி ஒரு வீட்டிற்குள் அழைத்துச் செல்வது பதிவாகியுள்ளது. இந்தத் கொடூரக் குற்றத்தில் அருகில் வசிக்கும் ஒரு அயலவர் மீது தீவிர சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கொலைக்கான உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சோகமான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற சூழலையும் மிகுந்த அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

https://twitter.com/nextminutenews7/status/2093645541855072696/video/1

காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு சிறுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அனுப்பி வைத்தனர். குற்றவாளியைப் பிடிக்க பல்வேறு தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். பின்னர் சிசிடிவி பதிவுகள் மற்றும் இதர துப்புச் துலக்குதல் மூலம் சந்தேகத்திற்குரிய நபரை அடையாளம் கண்ட காவல்துறையினர், அவரை வெற்றிகரமாகக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

4 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

4 மணத்தியாலங்கள் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

4 மணத்தியாலங்கள் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

4 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

4 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

4 மணத்தியாலங்கள் ago