புதுசா போட்ட ரோடு இப்படியா இருக்கும்…? காலால் பெயர்த்து எடுத்த அமைச்சர்…! என்னங்க இது…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

Spread the love

மத்திய பிரதேச மாநிலத்தின் சாட்னா பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலையை ஆய்வு செய்த அம்மாநில பெண் அமைச்சர் பிரதிமா பக்ரி, அதன் தரமற்ற கட்டுமானத்தை கண்டு கடும் கோபமடைந்தார். போடி-மங்காரி பகுதியில் காரை நிறுத்திவிட்டு இறங்கிய அமைச்சர், சாலையின் ஓரத்தை தனது காலால் லேசாக மிதித்துப் பார்த்தார்.

அப்போது ஜல்லிக்கற்கள் மற்றும் தார் பெயர்ந்து கொண்டு வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தொடர்ந்து காலால் தேய்க்கத் தேய்க்க அந்த புதிய சாலை மிக மோசமாகச் சேதமடைந்தது. புதிய சாலையின் தரம் இவ்வளவு மோசமாக இருப்பதா என அதிகாரிகளைச் சாடிய அமைச்சர், இது தொடர்பாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அமைச்சரே சாலையைத் தனது காலால் பெயர்த்தெடுத்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. அரசின் நிதியை வீணடித்து, தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதற்குத் துணையாக இருந்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்தவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

மின்னஞ்சல் அனுப்பினாலே போதும்…! கைநிறைய சம்பளத்துடன் ஜிப்மர் மருத்துவமனையில் வேலை… விண்ணபிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…

2 minutes ago

“கூல் டிரிங்க்ஸ் வேண்டாம்…” கோடை வெயிலில் குழந்தைகளைப் பாதுகாக்க மருத்துவர் சொல்லும் அட்வைஸ்…!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…

17 minutes ago

ஐடி ஊழியர்களே உஷார்…! குனிந்து வேலை பார்ப்பதால் கழுத்து எலும்பில் தேய்மானமா…? இதோ எளிய தீர்வுகள்…!!

தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…

25 minutes ago

நிதி நெருக்கடி தீரும்; செல்வம் பெருகும்….! யமனின் வக்கிர பெயர்ச்சியால் ஜொலிக்கப்போகும் ராசிகள்… உங்க ராசி இருக்கான்னு பாருங்க…!!

ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…

33 minutes ago

BREAKING: தேர்தலில் இவர்தான் முதலிடம்…. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வெளியான அதிரடி ரிப்போர்ட்…!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…

1 மணத்தியாலம் ago

ஓட்டு போட போறீங்களா?.. லிஸ்டுல பெயர் இருந்தா மட்டும் போதாது.. கையில் இந்த ‘ஒரிஜினல்’ இருக்கணும்…. தேர்தல் ஆணையத்தின் அதிரடி அறிவிப்பு…!

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 39 நாட்களாக…

1 மணத்தியாலம் ago