மக்களே உஷார்..! இந்த ஒரு வாரமும் மழை வெளுத்துவாங்கப்போகுது… வானிலை மையம் அலெர்ட்..!!

Spread the love

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியிலே தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மலைப்பகுதியில் நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில்  ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். 14ஆம் தேதி ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம். 15ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். அதேபோல 16 மற்றும் 17ஆம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களிலும், 18 ஆம் தேதி ஒரு சில மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.

Soundarya

Recent Posts

யார்கிட்ட வேலையை காட்டுற…? உதவி செய்ய நினைத்த ரஷ்ய பெண்ணுக்கு ஷாக்… டுவிஸ்ட் வைத்த கடைக்காரர்… போட்டு தாக்கிய பிரபலம்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

டெல்லிக்குச் சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டு இளம் பெண் ஒருவர், விமான நிலையத்திற்கு வெளியே ஏழைப் பெண்கள் சிலர் உதவி…

7 minutes ago

ஒரு சொட்டு தண்ணி இல்ல…! ஏம்மா.. சாப்பிடறதுக்கு வேற ஒண்ணுமே கிடைக்கலையா…? ஸ்கேனில் கொழுக்கட்டை சைஸ் கற்கள்…. டாக்டர்களையே அலறவிட்ட தைவான் பெண் ….!!

தைவான் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், சுத்தமான குடிநீரை அருந்துவதைப் முற்றிலும் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாகத்…

20 minutes ago

BREAKING: கொந்தளித்த உதயநிதி…. சட்டப்பேரவையில் இருந்து கூண்டோடு வெளியேறிய திமுக…. சற்றுமுன் பரபரப்பு….!

கோவை மாணவர் கொலை சம்பவம் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது திமுக சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில்…

42 minutes ago

“அமெரிக்க வீரர்களை கொன்றால் $30,000…. வீராங்கனைகளுக்கு $60,000″…. ஈரானின் பகீர் அறிவிப்பு…. உலக நாடுகள் அதிர்ச்சி….!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் தீவிர மோதல்களுக்கு மத்தியில், நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்யும்…

49 minutes ago

100வது நாளில் புதிய புரட்சி…. பத்திரப்பதிவுத் துறையை மொத்தமாக டிஜிட்டலாக மாற்றிய புதிய திட்டம்…. ‘ஸ்டார் 3.0’ மூலம் இனி நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை….!

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களின் வசதிக்காக 'ஸ்டார் 3.0' மென்பொருள் மூலம் பல்வேறு டிஜிட்டல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்…

54 minutes ago

துரைமுருகன் பதவி பறிப்பு?…. உதயநிதிக்கு புதிய பதவி… கொந்தளிக்கும் சீனியர்கள்…. திமுகவில் அடுத்தடுத்து காத்திருக்கும் டுவிஸ்ட்…. அலறும் அறிவாலயம்….!

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக அமைத்த மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் நோக்கில் உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும்…

58 minutes ago