“எனக்கு நீதான் வேணும்…” பெற்றோரை உதறி தள்ளி ரூ.18 லட்சத்துடன் ஓடிய இளம்பெண்… நடுரோட்டில் விட்டு சென்ற காதலன்…. பகீர் பின்னணி…!!

Spread the love

ஜைபூரில் பெற்றோருக்கு ஒரே மகளான இளம்பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் தளத்தில் அறிமுகமான நபரை நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். பெற்றோர் திருமணத்திற்கு முற்பட்டபோது அதற்குச் சம்மதிக்காத அப்பெண், வீட்டிலிருந்த ரூ.7 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.11 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை எடுத்துக்கொண்டு காதலனுடன் வீட்டை விட்டு ஓடினார். காதலன் அப்பெண்ணை விடுதியில் தங்க வைத்துவிட்டு, சில நாட்களில் குடும்பத்தினரைச் சம்மதிக்க வைத்துவிடலாம் என நம்ப வைத்துள்ளார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு அப்பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது, பணம் மற்றும் நகைகளுடன் காதலன் தப்பி ஓடிவிட்டான். காலையில் விழித்துப் பார்த்து ஏமாற்றமடைந்த அப்பெண், கையில் பணமும் இன்றி வீட்டிற்கும் திரும்ப முடியாமல் சாலையில் நின்று கதறி அழுதார். அப்போது அங்கிருந்த நல்மனம் படைத்த நபர் ஒருவர், அப்பெண்ணின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து அவரைப் பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

Devi Ramu

Recent Posts

“நண்பனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு…” தடுக்க வந்த நண்பனின் நெஞ்சில் பாய்ந்த கத்தி… நொடியில் நடந்த பயங்கரம்… பரபரப்பு…!!

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே மனைவியின் முன்னாள் காதலனுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தகராறில், இருவரையும் சமாதானம் செய்யச் சென்ற நண்பர்…

7 minutes ago

குங்குமம் வைத்த மனைவி…! காருக்குள் கணவருக்கு வலுகட்டாயமாக சுன்னத்…! சித்தரவதை செய்த குடும்பத்தினர்… பரபரப்பு பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…

40 minutes ago

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

59 minutes ago

“பயமா இருக்கு… அம்மாவும் 4 வருஷமா அவருடன் சேர்ந்து…” வீட்டை விட்டு ஓடிய சிறுமி… வளர்ப்பு தந்தையால் நடந்த கொடுமை… வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…

1 மணத்தியாலம் ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

1 மணத்தியாலம் ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

2 மணத்தியாலங்கள் ago