தாயை வெளியே அனுப்பிய டாக்டர்…! வீடு திரும்பியதும் நடுநடுங்கிய சிறுமி… நடந்தது என்ன…? பதற வைக்கும் வீடியோ வைரல்..!!

By Devi Ramu on ஐப்பசி 5, 2026

Spread the love

பிரேசில் நாட்டில் லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை, அவரது தாய் பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார். மருத்துவமனைக்குச் சென்றதும், தாயை அறைக்கு வெளியே காத்திருக்குமாறு கூறிய மருத்துவர், அந்த சிறுமியை மட்டும் தனியாக அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார். பரிசோதனை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய சிறிது நேரத்திலேயே, சிறுமியின் உடல்நிலை திடீரென மிக மோசமடைந்து ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

மருத்துவர் அறைக்குள் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து இணையத்தில் பல்வேறு கருத்துகளும் ஊகங்களும் பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனச் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.