Connect with us

VIDEOS

நடன குழுவினருடன் சேர்ந்து நடனமாடிய மணமகன்….. மாப்பிள்ளை இந்த குத்து குத்துறாரே…. வைரல் வீடியோ….!!!

திருமணத்தில் நடனக் குழுவின்ருடன் இணைந்து மணமகன் குத்தாட்டம் போட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இணையத்தில் தங்களது நேரங்களை அதிக அளவில் செலவிட்டு வருகிறார்கள் . பெரும்பாலாக திருமணம் என்பது தற்போது மிகவும் பிரபலமாக பார்க்கப்படுகின்றது.

திருமணத்தை திருவிழா போல தற்போது கொண்டாடி வருகிறார்கள். ஒரு வாரம் வரை திருமணத்தை செலிப்ரேட் செய்கிறார்கள். அதுவும் நடன குழுவினரை அழைத்து நடனம் ஆடுவது, மணமேடையில் இருக்கும் மணமகள் அல்லது மணமகன் நடனம் ஆடுவது என்பது தொடர்ந்து அரங்கேறி வருகின்றது .

அந்த வகையில் தற்போது திருமண வரவேற்பு விழாவில் நடன குழுவினர் நடனமாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்து அனைவரும் மணமகனை அழைத்து வந்து நடனமாட சொல்ல அவரும் நடனம் ஆடினார், இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்….

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top