Connect with us

CINEMA

பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா திடீர் மரணம்…! கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள் & திரையுலகினர்..

தமிழ் திரை உலகில் அனைவராலும் நன்கு அறியப்படுபவர் நகைச்சுவை நடிகர் மனோபாலா. இவர் நகைச்சுவை  கலைஞர் மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமையை  கொண்டவர்.

   

இவர் 40 திரைப்படங்களும், 16 தொலைக்காட்சி தொடர்களும், 3 தொலைக்காட்சி திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

தமிழ் வெளியான ‘தாய்மாமன்’ என்ற படத்தில் ஒரு சிறு கதாபத்திரத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் தமிழில்  சமுத்திரம், ரமணா, சூரி ,பேரழகன் சந்திரமுகி,போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதன் மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

அதன் பின் இவர் பல திரைப்படகளில் தனது முழு திறமையை காடி தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

இளம் நகைச்சுவை நடிகர்களுக்கு பலருக்கு டப்  கொடுத்து வருபவர் மனோபாலா.சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்பு ஏதும் வராததால், ஒரு சில சீரியல்களில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.

மனோபாலாவின் மனைவி உஷா இவர்களுக்கு ஒரே மகன் ஹரிஷ்.மனோபாலாவின் மகன் ஹரிஷ் பிரியா திருமணம் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது .

இவர்களின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.இதை தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் மு.கா.ஸ்டாலின் அவர்களும்,அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களும்  கலந்து கொண்டனர்.

தற்போது வரை திரைப்படங்களில் அடித்து வருகிறார் நடிகை மனோபாலா அவர்கள். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் மனோபாலா சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் angio சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நடிகர் மனோபாலா சிகிச்சையில் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் மற்றும் சோசியல் மீடியா பக்கங்களில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தான் இயக்குனரும் காமெடி நடிகருமான மனோபாலா இன்று சற்று முன் திடீரென மரணமடைந்து இருக்கிறார்.

 

நடிகர் மனோபாலாவிற்கு தற்போது வயது 69 ஆகிறது. உடல்நல குறைவால் அவர் மரணம் அடைந்தது சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று சொல்ல்லாம்.

Continue Reading

More in CINEMA

To Top