Connect with us

VIDEOS

அன்பளிப்பு என்பது வாங்குபவருக்கு மட்டுமல்ல…. கொடுப்பவருக்கும்தான்…. டெடி பியரை அவ்வளவா பாதுகாப்பாக எடுத்துச் சென்ற நபர்…..!!!

ஒரு நபர் பின்பக்கத்தில் ஆள் உயரம் இருக்கும் டெடி பியர் ஒன்றை கட்டிக்கொண்டு அதை பாதுகாப்பாக எடுத்துச் சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் தினம் தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். கையில் ஒரு செல்போனை வைத்துக்கொண்டு அதில் தங்களுக்கு பிடித்தவற்றை வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்து விடுகிறார்கள்.

இதில் ஒரு சில வீடியோக்கள் நம் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். பொதுவாக நமக்கு பிடித்தவர்களுக்கு நாம் அன்பளிப்பு கொடுக்கும் போது அது ஒரு வித உணர்வை கொடுக்கும். அதுவும் அவர்களுக்கு பிடித்த விஷயத்தை செய்யும் போது அவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அவர் மகிழ்ச்சி அடைவதை பார்த்து நாமும் மகிழ்ச்சியடைவோம்.

அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ஒரு நபர் தனது பின்பக்கத்தில் டெடி பியர் ஒன்றை கட்டி அதனை பாதுகாப்பாக எடுத்துச் செல்கிறார். இது யாரோ ஒருவருக்கு அவர் பரிசாக கொடுப்பதற்கு எடுத்துச் செல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.

author avatar
Archana
Continue Reading

More in VIDEOS

To Top