‘போஸ்லாம் செம்மையை இருக்கு’….. vj பார்வதியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் (உள்ளே)…

By Archana on மாசி 16, 2023

Spread the love

தொகுப்பாளினி பார்வதி.. யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் தான் இவர். தொகுப்பாளினி பார்வதி தொகுத்து வழங்கிய பேட்டியின் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

   

தற்போது பல முன்னணி நடிகரைகளை interview எடுத்து வருகிறார் பார்வதி. இதன் மூலமாக மக்களிடத்தில் தற்போது பிரபலமான ஒரு தொகுப்பிளானியாக உள்ளார்.

   

 

சமீபத்தில் நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொண்டார் பார்வதி அவர்கள்.

தற்போது இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை இவருக்கும் வந்து விட்டது போல தெரிகின்றது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி உடையில் கிளு கிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் VJ பார்வதி.

இந்நிலையில் VJ பார்வதி சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அதோடு இந்த புகைப்படங்கள் விஜி பார்வதியின் ரசிகரர்களை வெகுவாக கவர்ந்துள்ளது என்று சொல்லலாம்.