அரைநிர்வாணமாக பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்… அதுமட்டுமா…? பீதியில் பயணித்த பயணிகள்… வீடியோ வைரலானதால் ஓட்டுநர் இடைநீக்கம்…!!

Spread the love

ராஜஸ்தான் சாலை போக்குவரத்து பிரிவில் பேருந்து ஓட்டி வருபவர் ஓட்டுநர்  பரஸமல். இவர் அஜ்மீர் மற்றும் கோட்டா இடையே பேருந்து ஓட்டிய பொழுது மேல் சட்டை அணியாமல் டவுசர் மட்டும் அணிந்து கொண்டு பேருந்தை இயக்கியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அது மட்டும் இன்றி அவர் பேருந்து ஓட்டும் பொழுது பக்கத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டே ஓட்டியுள்ளார். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இதனை அடுத்து இந்த வீடியோ வைரலானதால் ராஜஸ்தான் சாலை வழி தலைமையகம் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுத்து அவரை இடைநீக்கம் செய்துள்ளது.

Soundarya

Recent Posts

BIG NEWS:உச்சம் தொட்ட தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 உயர்வு… ஒரு சவரன்  ரூ.1,10 லட்சதை நெருங்கியது…!

கடந்த சில நாட்களாகவே ஏறுமுகத்தில் இருந்து வரும் தங்கத்தின் விலை, இன்று (ஜூலை 3) மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்…

7 minutes ago

“இதெல்லாம் ஒரு பொழப்பா?… கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா”…. திடீரென இணையத்தில் கொந்தளித்த பிரகாஷ் ராஜ்…!

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து பல வழக்குகளில் கைது செய்யப்பட்டதைப் போன்ற ஒரு பரபரப்புச் சூழல்…

15 minutes ago

FLASE NEWS: திடீர் உடல்நலக்குறைவு… லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் இருந்து தப்பும் எ.வ.வேலு?… பரபரக்கும் அரசியல் களம்…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய சுமார் 20 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.…

21 minutes ago

BREAKING: லஞ்சம் வாங்கிய புஸ்ஸி ஆனந்த்… CM விஜய்க்கு அடுத்த ஷாக்… சற்றுமுன் பரபரப்பு…!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளர் ஞானசௌந்தரி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது லஞ்சப்…

32 minutes ago

“டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்”… கட்சி மாறுபவர்களுக்கு செக் வைத்த இபிஎஸ்… தமிழக அரசியலை உலுக்கப் போகும் இபிஎஸ்-ஸின் திடீர் முடிவு…!

அதிமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், அண்மைய அரசியல் மாற்றங்களை எதிர்கொள்ளவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) ஒரு புதிய…

59 minutes ago

“யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு”… திமுக Vs தவெக…. தமிழக அரசியலை உலுக்கும் புனிதர் விவாதம்… அம்பலமாகும் ரகசியங்கள்…!

தமிழ்நாடு அரசியல் களம் தற்போது 'திமுக Vs தவெக' என்ற புதிய பரிமாணத்தை எட்டியுள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான…

1 மணத்தியாலம் ago