“நீ எனக்கு வேணும்டி செல்லம்” முன்னாள் காதலியை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட காதலன்… நாக்கை கடித்து துப்பிய கொடூரம்…!!

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் சம்பி.  35 வயதான இவர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணின் குடும்பத்தார் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதனால் வருத்தத்தில் இருந்த சம்பி மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் அப் பெண்ணை அடிக்கடி சந்திப்பதற்கும் முயன்றுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தை அன்று அந்த பெண் தனியாக இருப்பதைக் கண்ட சம்பி அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார் .

அப்போது அந்த பெண்ணின் கையை பிடித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .மேலும் அந்த பெண்ணை பலவந்தமாக தாக்கி முத்தமிட தொடங்கி இருக்கிறார். இதனால் அந்த பெண் சம்பியின்  நாக்கை கடி த்ததில் வலியால் அலரை துடித்துள்ளார். அதிக ரத்தம் கொட்டியுள்ளது. இவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குடும்பத்திற்கு தகவல் தெரிவித்து பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.

Soundarya

Recent Posts

வைகோவுக்கு அடுத்த ஷாக்…. மதிமுகவில் இருந்து கொத்தாக தூக்கிய திமுக…. தமிழக அரசியலில் நள்ளிரவில் மாறிய கணக்கு….!

மதிமுகவின் முக்கிய முகமாக விளங்கி மறைந்த ஈரோடு முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தியின் மகன் கபிலன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில்…

10 seconds ago

காலையிலேயே மக்களுக்கு அடுத்தடுத்த ஷாக்… ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடி உயர்வு… திடீர் அறிவிப்பு…!

நாடு முழுவதும் 5G சேவைகளை அதிவேகமாக விரிவுபடுத்துவதற்காக ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த சில…

1 minute ago

காலையிலேயே அடுத்த பரபரப்பு… ரூ. 1 லட்சம் லஞ்சம்… அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமி கைது… லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி ஆபரேஷன்…!

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில், மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற வன்மீகநாதர் கோவில் அமைந்துள்ளது.…

4 minutes ago

திடீர் திருப்பம்…. தேர்தலில் போட்டி இல்லை…. காலையிலேயே வைகோ பரபரப்பு அறிவிப்பு… அதிரும் தமிழக அரசியல்….!

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

11 minutes ago

குஷியோ குஷி… ரேஷன் கடைகளில் தீபாவளி பரிசு…. காலையிலேயே CM விஜய் அறிவித்தார்…. சூப்பர் குட் நியூஸ்….!

2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்டு எஞ்சிய வேட்டி மற்றும் சேலைகளை, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு முதியோர் ஓய்வூதியத்…

16 minutes ago

3 மடங்கு லாபம் தருவதாக கூறி ரூ.8000 கோடி மோசடி… முன்னாள் பங்குதாரர் கடத்தப்பட்ட வழக்கில் வெளியான அதிரடி ட்விஸ்ட்… அம்பலமான பகீர் பின்னணி…!

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'நியோ மேக்ஸ்' நிதி நிறுவன மோசடி வழக்கின் தொடர்ச்சியாக, அதன் முன்னாள் பங்குதாரர் கடத்தப்பட்ட…

19 minutes ago