பயங்கர ஷாக்..! நொடியில் பறிபோன சந்தஷம்..! 25 அடி உயரத்திலிருந்து பால்கனி இடிந்து விழுந்ததால் அதிர்ச்சி.. பலர் கவலைக்கிடம்..!!

Spread the love
இத்தாலியின் டஸ்கனி (Tuscany) மாகாணத்தில் உள்ள பிஸ்டோயா (Pistoia) நகரில், 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான ஜியாச்செரினோ (Giaccherino) மடாலயத்தில் நடைபெற்ற திருமண விழாவின்போது நிகழ்ந்த விபத்து உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது விருந்தினர்கள் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தபோது, முதல் தளத்தின் தரைப்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் மணமக்கள் உட்பட பலர் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் மணமக்கள் மற்றும் விருந்தினர்கள் உட்பட பலர் காயமடைந்தனர். இவர்களில் 5 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அடங்குவார். 26 வயதான பாலோ முக்னைனி (Paolo Mugnaini) மற்றும் வலேரியா யபர்ரா (Valeria Ybarra) ஆகிய மணமக்கள் தங்களது முதலிரவை மருத்துவமனையிலேயே கழிக்க வேண்டிய துயரம் ஏற்பட்டது.  த்து இத்தாலியப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Soundarya

Recent Posts

யார்கிட்ட வேலையை காட்டுற…? உதவி செய்ய நினைத்த ரஷ்ய பெண்ணுக்கு ஷாக்… டுவிஸ்ட் வைத்த கடைக்காரர்… போட்டு தாக்கிய பிரபலம்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

டெல்லிக்குச் சுற்றுலா வந்த ரஷ்ய நாட்டு இளம் பெண் ஒருவர், விமான நிலையத்திற்கு வெளியே ஏழைப் பெண்கள் சிலர் உதவி…

2 minutes ago

ஒரு சொட்டு தண்ணி இல்ல…! ஏம்மா.. சாப்பிடறதுக்கு வேற ஒண்ணுமே கிடைக்கலையா…? ஸ்கேனில் கொழுக்கட்டை சைஸ் கற்கள்…. டாக்டர்களையே அலறவிட்ட தைவான் பெண் ….!!

தைவான் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், சுத்தமான குடிநீரை அருந்துவதைப் முற்றிலும் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாகத்…

15 minutes ago

BREAKING: கொந்தளித்த உதயநிதி…. சட்டப்பேரவையில் இருந்து கூண்டோடு வெளியேறிய திமுக…. சற்றுமுன் பரபரப்பு….!

கோவை மாணவர் கொலை சம்பவம் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் போது திமுக சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பில்…

37 minutes ago

“அமெரிக்க வீரர்களை கொன்றால் $30,000…. வீராங்கனைகளுக்கு $60,000″…. ஈரானின் பகீர் அறிவிப்பு…. உலக நாடுகள் அதிர்ச்சி….!

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் தீவிர மோதல்களுக்கு மத்தியில், நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்யும்…

44 minutes ago

100வது நாளில் புதிய புரட்சி…. பத்திரப்பதிவுத் துறையை மொத்தமாக டிஜிட்டலாக மாற்றிய புதிய திட்டம்…. ‘ஸ்டார் 3.0’ மூலம் இனி நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை….!

தமிழக பத்திரப்பதிவுத் துறையில் பொதுமக்களின் வசதிக்காக 'ஸ்டார் 3.0' மென்பொருள் மூலம் பல்வேறு டிஜிட்டல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்…

49 minutes ago

துரைமுருகன் பதவி பறிப்பு?…. உதயநிதிக்கு புதிய பதவி… கொந்தளிக்கும் சீனியர்கள்…. திமுகவில் அடுத்தடுத்து காத்திருக்கும் டுவிஸ்ட்…. அலறும் அறிவாலயம்….!

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக அமைத்த மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் நோக்கில் உயர்நிலைச் செயல்திட்டக் குழு மற்றும்…

53 minutes ago