தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் பெங்களூரைச் சார்ந்தவர். இவர் நடிகர் மட்டுமல்ல இயக்குனர், தொலைக்காட்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர். இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் இவர் ‘காஞ்சிபுரம்’ என்ற படத்தில் சிறப்பாக நடித்து , 2007 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.
இவர் ‘இருவர்’ என்ற தமிழ் திரைப்படத்திற்காக 1998 ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகர் விருதை பெற்றார். தமிழ் திரைஉலகில் தோனி, அபியும் நானும், சந்தோஷ் சுப்பிரமணியம், சிங்கம், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, பீமா என தமிழில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 1994 நடிகை லலிதா குமாரி என்பவரை மணந்தார். அவர்களுக்கு மோகனா, பூஜா என்று இரண்டு மகளும் சித்தார்த் என்ற மகனும் உள்ளார்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நிகழ்ந்துள்ள கோர பேருந்து விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்ற பயணிகள்…
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கூனாண்டியூர் காவிரி ஆற்றில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாக்கு மூட்டை ஒன்று…
பெங்களூரில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் நடந்த மாபெரும் அத்துமீறல்களும், அங்கிருந்த பெண்களின் கொடூரமான சித்திரவதைகளும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து…
முன்னாள் அதிமுக அமைச்சர் வளர்மதி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்…
அமெரிக்காவின் தற்போதைய துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் நடத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிரம்ப், பலரும்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சியை கவிழ்க்கும் சதித் திட்டம் குறித்த வழக்கு விசாரணையில், தற்பொழுது திடுக்கிடும்…