திடீர் பரபரப்பு..! ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கும் சேர்த்து சீட் கேட்கும் பாஜக… EPS தலையில் இறங்கிய இடி.!!

Spread the love
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாஜக இடையிலான தொகுதிப் பங்கீடு குறித்த தற்போதைய நிலவரம் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, தனது கட்சி மட்டுமின்றி ஓ. பன்னீர்செல்வம் (OPS) மற்றும் டி.டி.வி. தினகரன் (TTV) ஆகியோரை உள்ளடக்கிய அணிக்குச் சேர்த்து மொத்தம் 56 தொகுதிகளைக் கேட்பதாகத் தெரிகிறது .

ஆனால், அதிமுக தரப்போ பாஜக கூட்டணிக்கு அதிகபட்சமாக 20 முதல் 25 இடங்களை மட்டுமே ஒதுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  கடந்த தேர்தலில் பாஜக 20 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. எனவே, கடந்த முறையை விட கூடுதல் இடங்களையும், செல்வாக்குள்ள மற்ற தலைவர்களையும் கூட்டணியில் இணைக்கும் திட்டத்துடன் பாஜக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது.

Soundarya

Recent Posts

ச்சீ.. பெற்ற தாய் என்றும் பாராமல்… வெளிநாடு செல்ல ரூ.20 லட்சம் கேட்டு… கழுத்தை நெரித்து கொடூரமாக தாக்கிய மகன்… குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்…!

குஜராத் மாநிலம் ஜூனாகத் பகுதியில், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பேராசையினால் பெற்ற தாயையே தாக்கி, லட்சக்கணக்கில் பணம் மற்றும்…

3 minutes ago

அடிக்கடி வயிற்று வலி நாடகம்… டாய்லெட் ஃபிளஷுக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி… நீட் தேர்வில் மாணவர் செய்த பகீர் மோசடி அம்பலம்..!!

நேற்று நாடு முழுவதும் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், ஹைதராபாத்தில் தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான…

10 minutes ago

“அச்சோ… மனிதனை மிஞ்சிய பாசம்… வீட்டில் புது குழந்தை வந்ததால்.. ஏங்கிய செல்லப் பிராணி… நெட்டிசென்களை கண்கலங்க வைக்கும் வீடியோ…!!”

சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு உணர்ச்சிகரமான வீடியோ, மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் ஆழமான உணர்வுகள் உண்டு என்பதை…

15 minutes ago

“ஐயா என் புள்ளைய உள்ளே விடுங்க” சில நிமிடத் தாமதம்… மகளின் நீட் கனவுக்காக காவலர்களின் காலில் விழுந்து கதறிய தாய்…!!

தெலங்கானா மாநிலம் ஜக்டியாலில் நீட் தேர்விற்குச் சற்று தாமதமாக வந்த தனது மகளைத் தேர்வு எழுத அனுமதிக்கக் கோரி, பெற்ற…

16 minutes ago

அதிர்ச்சி..! பாலில் தண்ணீருக்கு பதில் காய்கறி ஜூஸ்… நீல நிறமாக மாறிய 3 மாதக் குழந்தை… மருத்துவர்கள் விடுத்த அதிரடி எச்சரிக்கை..!!

சீனாவில், தண்ணீருக்குப் பதிலாக காய்கறி ஜூஸ் கலந்து பால் பவுடர் புகட்டப்பட்ட 3 மாதக் குழந்தை, உயிருக்கு ஆபத்தான நிலையில்…

22 minutes ago

“பெண்களுக்கான சட்டங்கள் இதற்கா…? போதைப்பெண் செய்த ‘ஹை-வோல்டேஜ்’ நாடகம்… கொதிக்கும் நெட்டிசன்கள்…!”

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், மது போதையில் பெண் ஒருவர் நடுரோட்டில் படுத்துக்கொண்டு ரகளை செய்த வீடியோ சமூக…

26 minutes ago