கரூர் துயர் சம்பவத்தில் 41 பேர் பலியான வழக்கு, சிபிஐ விசாரணை கோரும் 5 மனுக்கள் ஆகியவை இன்று SC-யில் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக வெற்றிக் கழக தரப்பு, எதிர்மனுதாரராக இல்லாத விஜய்க்கு எதிராக சென்னை HC கருத்து தெரிவித்து வருவதாக கூறியது. மேலும், காவல்துறை சொன்னதால் தான், கரூரில் இருந்து விஜய் சென்னைக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். அதோடு, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தவெக-வினருக்கு அனுமதி வழங்கவில்லை
கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடக்கட்டும். முன்னாள் நீதிபதி விசாரணையை மேற்பார்வையிடட்டும் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை எனவும் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் நகரில் பெண்களின் பாதுகாப்பு என்பது காகிதத்தில் உள்ள சட்டமாக மட்டுமன்றி, நடைமுறையில் எந்த அளவில் உள்ளது என்பதைச் சோதிக்க…
புதுச்சேரி அரசியலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அமைச்சரவை பங்கீடு தொடர்பாக மோதல் வெடித்துள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமி எடுத்துள்ள…
தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் ஆளுநர் சந்திப்புகள், தற்போது சட்டப் போராட்டத்தை…
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த வரலாறு காணாத தோல்விக்குத் பொறுப்பேற்று, அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக அரசியலில் 'கூட்டணி' யுத்தம் உச்சகட்டத்தை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை ஆட்சி…