FLASHNEWS: “அதிமுகவுக்கு பிக்பாஸ் அதிர்ச்சி”… எடப்பாடிக்கு டாட்டா காட்டும் கொங்கு மண்டல தூண்கள்…. தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்…!

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, கட்சியின் முக்கிய மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோர் கட்சியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளதாகவும், மற்றொரு முக்கிய முகமான எஸ்.பி.வேலுமணி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, தவெகவில் இணைந்த பிறகு தமக்கு எந்தவிதமான அரசியல் அல்லது சட்ட ரீதியான நெருக்கடிகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, வேலுமணி தரப்பு தற்போதே பாஜக மேலிடத்தின் அனுமதியைக் கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன; இந்த அடுத்தடுத்த நகர்வுகள் தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

Nanthini

Recent Posts

“47-ல் 6 போச்சு.. இப்போ 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம்?”….. எடப்பாடி தலையில் இடியை இறங்கிய செங்கோட்டையன்…. பரபரப்பு பேட்டி….!

தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளிடையே நடக்கும் கருத்து மோதல்களும் அரசியல் நகர்வுகளும் பெரும் விவாதப்…

4 minutes ago

“1 வாரம்தான் டைம்…. அதுக்குள்ள இத பண்ணனும் இல்லனா?”…. முதல்வர் விஜய்க்கு துரைமுருகன் விதித்த கெடு… பற்றி எரியும் தமிழக அரசியல் களம்….!

தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 3 ரகசிய கோப்புகள் விவகாரம் மற்றும் தவெக உறுப்பினர்களின் பேச்சு குறித்து திமுக…

9 minutes ago

“பல ஆண்டுகளாக பிச்சை எடுத்த மூதாட்டி…” வீட்டில் சிக்கிய ரூ.1 கோடிக்கும் அதிகமாக பணம்…. மறைவுக்குப் பின் வெளிவந்த மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை…!!

கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில், பள்ளிவாசல் அருகே பல ஆண்டுகளாக அமர்ந்து பிச்சை எடுத்து வந்த முதிய பெண்மணி ஒருவர்…

39 minutes ago

பார்த்தாலே உடம்பு நடுங்கும்..! மரமாக மாறும் மனிதர்… உலகையே மிரள வைத்த விசித்திர நோய்… வாழ்நாள் முழுவதும் தீராத வேதனை…!!

'மர மனித நோய்' என்று பரவலாக அறியப்படும் எபிடெர்மோடிஸ்பிளாசியா வெருசிஃபார்மிஸ் என்பது மனிதர்களைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒரு மிக அரிதான…

47 minutes ago

BIG BREAKING: ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்… சற்று முன் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ஆண்டுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்…

55 minutes ago

“காதலால் சின்னாபின்னமான குடும்பம்”… 2 கொலை… ஒரே ஒரு ஊசியில் முடிந்த வாழ்க்கை”… மொத்தக் குடும்பத்தையும் அழித்த கொடூரக் காதல் கதை…!!

சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த சுரேகா என்ற இளம்பெண், தனது காதல் திருமணத்திற்குப் பெற்றோர் சம்மதிக்காத…

57 minutes ago