“இதுதான் உண்மையான நாட்டுப்பற்று”… தேசிய கீதம் ஒலிக்கும் போது சிலை போல உறைந்து நின்ற மாணவன்… மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் வீடியோ…!

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வெளியாகி பலருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது. சில நேரங்களில் கல்வி நிலையங்களில் நிகழ்வும் நகைச்சுவையான தருணங்கள் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதன்படி தற்போது தாய்லாந்து பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தினமும் காலை 8 மணிக்கு தாய்லாந்தில் தேசிய கீதம் ஒலிக்கும் போது மாணவர்களும் பொதுமக்களும் மரியாதையுடன் நிற்பது வழக்கம்.

ஆனால் அந்த நேரத்தில் நடந்து கொண்டிருந்த ஒரு மாணவன் திடீரென்று ஒரு காலை உயர்த்திய நிலையில் சிலை போல உறைந்து நின்றார். அவருடைய அசாதாரண நிலைப்பாடு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த காட்சியை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நாட்டுக்கு மரியாதை கொடுத்து தேசிய கீதத்திற்கு வணங்கி சிறுவன் செய்த இந்த செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது.

 

Nanthini

Recent Posts

இரத்தக் களரியான இலங்கை சிறைச்சாலை… தடுத்த போலீசாருக்கு நேர்ந்த கொடூரம்… போர்க்களமாக மாறிய நீர்கொழும்பு ஜெயில்…!

இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

அயோத்தி ராமர் கோயில் விவகாரம்… டெலிட் செய்யப்பட்ட வீடியோவில் சிக்கிய ஆதாரம்… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…

5 மணத்தியாலங்கள் ago

திடீரென அணைந்த விளக்குகள்… காட்டுமன்னார்கோவில் அரசு மாளிகையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… காரில் தவித்த சௌமியா அன்புமணி… என்ன நடந்தது…?

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…

5 மணத்தியாலங்கள் ago

பயங்கர வெள்ளத்தில் சிக்கிய சொகுசு கார்கள், புல்டோசர்கள்… காஷ்மீரில் விடிய விடிய நடந்த கோரத்தாண்டவம்… நடுங்க வைக்கும் வீடியோ…!

ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…

6 மணத்தியாலங்கள் ago

இன்ஸ்டா கள்ளக்காதல் விபரீதம்… ஆண் நண்பர்களுக்கு நிர்வாண… வீடியோ அனுப்பிய மனைவி… காட்டுக்குள் வீசிவிட்டு தப்பிய கணவர் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…

6 மணத்தியாலங்கள் ago