BREAKING: தமிழகத்தில் TET தேர்வு தேதி…. சற்றுமுன் அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 13, 2025

Spread the love

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 3 சிறப்பு TET தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. 2026 ஆம் ஆண்டில் ஜனவரி, ஜூலை மற்றும் டிசம்பர் மாதத்தில் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு ஆசிரியர்களை தயார் செய்யும் வகையில் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு TET தேர்வு கட்டாயம் என்று SC உத்தரவிட்டதால் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.