Categories: சினிமா

GOAT : டான்சில் இதுவரை இல்லாத அளவிற்கு பின்னி பெடலெடுக்க போகும் விஜய்.. அக்கட தேசத்து டான்ஸ் மாஸ்டரை களம் இறக்கிய வெங்கட் பிரபு..

Spread the love

விஜய் நடிக்கும் கோட் படத்திற்காக பயங்கர தடபுடலாக நடன பயிற்சி நடைபெற்றுள்ளதாம். இந்த நடன பயிற்சிக்கு கோரியோகிராப் பண்றது பிரபல தெலுங்கு படங்களுக்கு பண்ணும் கொரியாகிராபரா? இவர் மிக டிமாண்ட் ஆன நடன ஆசிரியராம். டோலிவுட் முதல் பாலிவுட் வரை பெரிய பிரபலங்களின் படத்திற்கு கொரிய கிராப்ட் பண்றதுக்காக பலரும் அழைதப்பு கொண்டிருக்கிறார்களாம்.

கடந்த சில மாதங்களாகவே வெங்கட் இயக்கத்தில் விஜய் அவர்கள் நடிப்பில் கோட் படம் சம விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மார்ச் 1ஆம் தேதியிலிருந்து கோட் பாட பாடல் காட்சிகளை எடுப்பதற்காக பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார்கள். இப்படத்தின் பாடல் காட்சிக்காக விஜய் தீவிரமாக பயிற்சி அளித்து வருகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, வி.டி கணேஷ், சினேகா, போன்ற பலரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி அவர்கள், தற்போது விஜய் அவர்களுக்கும் மீனாட்சிக்கும் பாடல் காட்சி தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாடல் காட்சியை எடுப்பதற்காக மிக பிரபல கோரியோகிராபர் ஆன தெலுகில் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் ஓடின படமான மகேஷ் பாபு நடித்து வெளிவந்த “குண்டூர் காரம்” படத்தின் வரும் ” கர்ச்சி மடத்தபட்டி” என்ற பாடலுக்கு நடன ஆசிரியராக இருந்த “சேகர்” அவர்கள் தான் இப்படத்திற்கு கோரியோகிராப் செய்ய உள்ளாராம்.

இவர் இந்தியாவிலே மிக டிமாண்ட் ஆன கோரியோகிராபராம். ஷாருக்கான், சல்மான்கான் போன்ற பிரபலங்கள் தங்களின் படத்திற்கு கோரியோகிராப் செய்து தரும்படி இவர் கால் சீட்காக காத்திருக்கிறார்களாம். தற்போது கோட் படத்தில் நடன பயிற்சி விஜய் அவர்களின் வீட்டில் வைத்து கோரியோகிராப் செய்து வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Ranjith Kumar

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

3 மணத்தியாலங்கள் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

3 மணத்தியாலங்கள் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

3 மணத்தியாலங்கள் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

3 மணத்தியாலங்கள் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

4 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

4 மணத்தியாலங்கள் ago