Categories: சினிமா

“கருப்பன் வரான் வழி மறிக்காதே” சூர்யாவின் “கருப்பு” படத்தின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!!

Spread the love

தமிழ் சினிமாவின் மிகவும் முன்னணி நடிகர்களில்  ஒருவரான சூர்யா , தற்போது தனது அடுத்த பெரிய படமான  கருப்பு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தற்போது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

இந்த படத்தில் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார், இது பல ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவுடன் மீண்டும் இணைவதைக் குறிக்கிறது. இதில் லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார், மேலும் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி திரையில் ஒரு வழக்கறிஞராகவும் நடிக்கிறார். சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் 23 ஆம் தேதி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Soundarya

Recent Posts

BREAKING: தங்கம் விலை… காலையிலேயே மகிழ்ச்சி செய்தி… உடனே கிளம்புங்க…!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று எவ்வித மாற்றமுமின்றி நேற்றைய விலையிலேயே நீடித்து வருகிறது. இதன்படி, சென்னையில் இன்று…

11 minutes ago

தவெக ஆட்சியில் முதல் ஊழல்… ஷாக்கிங் ரிப்போர்ட்… மக்கள் அதிர்ச்சி…!

"ஊழல், லஞ்சம், சிபாரிசு ஆகியவை தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் இருக்காது, இருக்கவும் விடமாட்டோம்" என தவெக தலைவர் விஜய்…

17 minutes ago

தவெகவில் திடீர் பரபரப்பு… சஸ்பென்ஸை உடைத்த CM விஜய்… பனையூரில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்…!

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அண்மையில் புதிதாக இணைந்த முக்கிய முகங்களுக்கு கட்சிப் பதவிகளை வழங்குவது தொடர்பாக, கட்சியின் தலைவர்…

22 minutes ago

அதிமுகவை காலி செய்கிறாரா விஜய்?… தவெக அலையை வீழ்த்த இபிஎஸ் கையில் எடுத்த ‘அதிரடி’ ஆயுதம்… இளைஞர்களை கவர இபிஎஸ் போட்ட மாஸ்டர் பிளான்…!

கடந்த 2019 முதல் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் அதிமுகவில், சமீபத்திய 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் யாரும்…

33 minutes ago

டிக்டாக் லைவ்-ல் முத்தம்… ஒரே ஒரு வைரல் வீடியோ… சீரழிந்த இளம் ஜோடியின் வாழ்க்கை… நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு… உலகையே உலுக்கிய சம்பவம்…!

இந்தோனேசியாவின் மிகவும் பழைமைவாத மாகாணமான அச்சேவில், காரில் அமர்ந்து முத்தம் கொடுத்துக்கொண்டதை டிக்டாக்கில் நேரலையாக ஒளிபரப்பிய 22 வயது வாலிபருக்கும்,…

37 minutes ago

CM விஜய் போட்ட அந்த ஒரு ரகசிய உத்தரவு… திமுக மாஜிக்களுக்கு அடுத்தடுத்து செக்…. அரண்டுபோன அறிவாலயம்…. நள்ளிரவில் நடந்த அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டு வரும் அடுத்தடுத்த…

1 மணத்தியாலம் ago