வகுப்பறையில் பேசியதால் “400 முறை” ஆசிரியர் கொடுத்த தண்டனை… மருத்துவமனையில் மாணவர் அனுமதி… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

Spread the love

டோரா போனில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. NDA-வுக்கு தயாராகி வந்த மாணவனை அகாடமி ஆசிரியர் தண்டனையாக 400 சிட் அப்புகள் செய்ய வைத்துள்ளார். இதனால் மாணவரின் உடல்நிலை மோசமடைந்து அவர் 18 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டி இருந்துள்ளது. ஷில்லாங்கைச் சேர்ந்த மஞ்சீத் குமார் பர்மன் என்பவர் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தில் தீயணைப்பு வீரராகப் பணிபுரிகிறார்.  NDA போட்டித் தேர்வுக்குத் தயாராவதற்காக பல்லுபூர் சௌக்கில் அமைந்துள்ள செஞ்சுரியன் பாதுகாப்பு அகாடமியில் தனது மகன் வர்க்வ் பர்மனை சேர்த்துள்ளார்.

இந்த நிலையில் ஜூலை நான்காம் தேதி என்று அகாடமி ஆசிரியராக பணிபுரிந்து வரும் ஜெய் என்பவர், வர்க்வ் பர்மனும், வகுப்பு தோழரும் வகுப்பில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார் இதனால் வகுப்பு முடிந்ததும் ஆசிரியர் இருவரையும் வெளியே அழைத்து அவர்களை திட்டி 400 சிட் அப்புகள் செய்ய வைத்துள்ளார். அதன் பிறகு இரண்டு பேரும் சிட் அப் செய்ய தொடங்கியுள்ளார்கள். மறுநாள் காலையில் வர்க்வ் பர்மனுக்கு முதுகு மற்றும் இரண்டு முழங்கால்களிலும் வீக்கம் மற்றும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக தொடர்ந்து வலி நிவாரணிகளை எடுத்துக் கொண்ட நிலையில் அவருடைய நிலைமை மிகவும் மோசமாகி உள்ளது. இதனை அடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவருடைய தந்தை புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

22 minutes ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

33 minutes ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

45 minutes ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

1 மணத்தியாலம் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

1 மணத்தியாலம் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

1 மணத்தியாலம் ago